-நன்றி கூகுள் -
இன்னும் சில நாட்கள் மட்டுமே உங்களோடு நான் இருப்பேன்.....,
என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.....,
என்னை நினைக்கவும் வேண்டாம்.....,
நான் இது வரை துன்பங்களையும் தோல்விகளையும் கொடுத்து இருந்தாலும் என்னை மன்னிக்கவும்.....,
நீங்கள் நினைத்தாலும் நான் இனி வர மாட்டேன்.....,
நீங்கள் சந்தோசமாக இருங்கள்.
-இப்படிக்கு உங்களை விட்டு பிரியும் "2011"
மீண்டும் புதிய முயற்சி ஒன்றில் சந்திப்போம்
No comments:
Post a Comment